„எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு“ எனும் மையப்பொருளுக்கு அமைய தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் நடாத்திய நத்தார் விழா

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.“எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு“ எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.பாலன் பிறப்பு காட்சியை அரங்கேற்றிய குழைந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் பெற்றோர்களின் மனதினில் ஆழமாக பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

100 க்கும் மேலாக பங்குபற்றிய மாணவர்களுக்கு ஆசிரியர்களால் நத்தார் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு , கிரிஸ்மஸ் தாத்தா குழந்தைகளுக்கான இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்.

img_1396 img_1395 img_1394 img_1393

img_1409 img_1422 img_1430 img_1438 img_1475 img_1465 img_1463 img_1457 img_1451 img_1477 img_1524 img_1536 img_1487 img_1497 img_1572 img_1590 img_1507 img_1522 img_1592 img_1594 img_1596 img_1597 img_1600 img_1602 img_1603 img_1606 img_1608 img_1610

 

Comments are closed.