Sommerfest im Mehrgenerationenhaus 48 in Berlin

Es war ein gelungenes Sommerfest mit Tanz und Musik, tollem Kuchenbüffet. Auch unsere Kleinen haben für ein tamilisches Lied  den Zuschauern ein unvergesslicher Tanzdarbietung geboten.

பன்னாட்டு மக்களுக்கு தமிழீழத்தின் அழகை எடுத்துரைத்த பேர்லின் தமிழாலய மாணவச் செல்வங்கள்

சென்ற வாரம் நடைபெற்ற பன்னாட்டு சமூக அமைப்புகளை உள்ளடக்கிய Mehrgenerationshaus e.V. அமைப்பின் 10 வது அகவை நிறைவு நிகழ்வில் பேர்லின் தமிழாலய மாணவர்கள் தமிழீழத்தின் அழகு தனி அழகு எனும் தாயகப்பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி தமிழீழத்தின் பெருமையை பன்னாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தனர். வளாகம் நிறைந்த பல்லின மக்களின் பாராட்டை பெற்ற நிகழ்வாக இவ் நடனம் அமைந்திருந்தது.

32266931_604238166601748_1274459612975726592_n 32313804_604238243268407_7629590070801989632_n 32324249_604238173268414_2199372238824669184_n 32349871_604238153268416_1019773751744528384_n 32430425_604238156601749_8096268100355227648_n