கோடைகால விடுமுறை கழித்து தமிழாலயம் மீண்டும் ஆரம்பமாகிய பொழுது நங்கள் முற்கூட்டியே திட்டமிடப்படி அறிவியல் வாரம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான செயல்வழிக் கல்வி நடைமுறையினை அறிமுகப்படுத்தியிருந்தோம். அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம் ஒவ்வொரு வகுப்பிற்கும் வெவ்வேறு தலைப்புகளை இளம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து, மூத்த ஆசிரியர்களின் உதவியோடு இவற்றினைத் தயார் படுத்தினார்கள். Nach den langen Sommerferien
…