135+

Schüler*innen

150+

Mitglieder

135+ 35+ 150+

Schüler*innen Lehrer*innen Mitglieder

உரமேற்றி எம்மை ஆளும் மாவீரர்

கல்லறையில் ஆழ்ந்த மாவீரச் சாமிகள்

தமிழீழ மூச்சாகிப் பரவுகின்றார் - எமக்கு

வல்லமைகள் தந்தே தமிழீழப் போரின்

வீச்சினில் சக்தியாய் எழுகின்றார்

வடிவங்கள் மாறும் போர்க்களப் பாதையில்

வழித்துணையாக வருகின்றார் - அவர்கள்

அடிதன்னைத் தொடர்ந்தே தமிழீழம் காண

உரமேற்றி எம்மை ஆளுகின்றார்.

தேசியத் தலைவரின் சிந்தனை

'மொழி, கலை, கலாச்சாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கட்டமைப்பிற்கு தூண்களாக விளங்குகின்றன. ஒரு தேசியத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன. ஒரு தேசிய நாகரிகத்திற்கு அத்திவாரமாகின்றன."

~ மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

'Sprache, Kunst und Kultur erscheinen als Säulen des Gebäudes einer nationalen Gemeinschaft. Sie sind die Seele einer Nation. Sie sind das Fundament einer nationalen Zivilisation."

~ Ehrenwerter Velupillai Prabhakaran

தமிழாலயத்தின் தந்தை மாமனிதர் திரு இரா.நாகலிங்கம்

அகரம் எழுதிவைத்த தந்தையைச் சிகரத்தில்  வைத்து எட்டாம் ஆண்டு வணங்குகின;றோம் புலத்தில்  விதைத்த தமிழின் உயிர்ப்பில் நிலைத்து வாழும் மாமனிதர் - நம் இனத்தில் உதித்த தமிழின் ஒளியாய் என்றும் ஒளிரும் தமிழேந்தல் அன்பை குழைத்து தமிழை ஊற்றி ஊட்டி வளர்த்த பெருமனிதர் - நம் எண்ணச் சோலையில் இறையாய் மிளிரும் தமிழே தந்த புகழ் மனிதர்.

Latest News

Berlin Thamilalayam zelebrierte das Ponkalfest – ein harmonisches Miteinander von Neujahr und Erntedank.

Berlin Thamilalayam zelebrierte das Ponkalfest – ein harmonisches Miteinander von Neujahr und...

Tag des Lehrers-Schüler zeigten ihre Wertschätzung

Am Tag des Lehrers (05.10.2023) wurde in unserem Thamilalayam eine bescheidene, aber herzliche Feier...

Aktuelle Veranstaltungstermine

    புதிய நிகழ்ச்சி நிரல் 2023-2024          ...

Einschulungszeremonie für die Neulinge

Die Tamilische Gemeinschaft ist voller Stolz und Freude, da in diesem Jahr erneut Dutzende von...

Thamilalayam Berlin-Auftritt auf dem Sportfest der Tamilischen Bildungsvereinigung in Osnabrück

Die Schüler der Thamilalayam Berlin haben bei ihrem jüngsten Auftritt auf dem Sportfest der...

“Ein Unvergesslicher Moment der Erinnerung”

Am vergangenen Wochenende versammelten sich Schüler, Lehrer und Eltern der...
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar