பேர்லின் தமிழாலய மாணவி செல்வி தாரகா ஜோர்ஜ் அவர்கள் நடைபெற்ற 130 தமிழாலயங்களுக்கிடையிலான பொதுத்தேர்வில் இரண்டாம் நிலை .

பேர்லின் தமிழாலய மாணவி செல்வி தாரகா ஜோர்ஜ் அவர்கள் நடைபெற்ற 2014/2015 ஆண்டுக்கான 130 தமிழாலயங்களுக்கிடையிலான பொதுத்தேர்வில் தமிழ்மொழி வளர் தமிழ் 12 ல் யேர்மன் தழுவிய ரீதியாகத் தோற்றிய 272 மாணவர்களில் அதிக புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலையை அடைந்துள்ளார். 2014/2015 ஆம் ஆண்டின் சிறந்த மாணவருள் ஒருவராகச் சிறப்பு மதிப்பளிப்பை இவ் வருட ஆரம்பத்தில் யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் பெற்றுள்ளார். எமது மாணவியான செல்வி தாரகா ஜோர்ச் அவர்களுக்கு பேர்லின் தமிழாலயமாகிய நாம் எமது அன்புகலந்த வாழ்த்துக்களை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கின்றோம்.செல்வி தாரகா ஜோர்ஜ் அவர்கள் பேர்லின் தமிழாலயத்தில் தொடர்ந்து இளம் ஆசிரியராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

img_0961

img_2881

Comments are closed.