„தமிழ் வாழும்!!! “ , பேர்லின் தமிழாலயத்தில் மழலையர்களுக்கு ஏடுதொடங்கப்பட்டது.

குழந்தைப் பருவத்திலிருந்து முதல்முதலில் கல்விபயில ஆரம்பிக்கும் முன்னதாக அவர்களுக்கு தொடங்கப்படுவதே ஏடுதொடங்கலாகும். அந்தவகையில் கடந்த 30.09.2017 விஜயதசமி அன்று எமது பேர்லின் தமிழாலயத்தில் புதிதாக சேர்ந்த மழலையர்களுக்கு எமது தமிழாலயத்தின் நீண்ட கால ஆசிரியையும்,மழலையர்களுக்கு சிறந்தமுறையில் ஆரம்பக்கல்வி கற்பித்தலில் அனுபவமுள்ளவருமான ஆசிரியை திருமதி மங்களநாயகி மனோகரன் அவர்களால் ஏடுதொடங்கப்பட்டமையானது, எமது தமிழாலயத்திற்கு பெருமையைத் தேடித்தந்துள்ளது.இச் சந்தர்ப்பத்தில் புதிய மாணவர்களை எமது தமிழாலயத்திற்கு சேர்த்த பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
IMG_2385IMG_2384

 

IMG_2387

IMG_2388

IMG_2390

IMG_2391

IMG_2392

IMG_2393

IMG_2394

IMG_2395

IMG_2396

IMG_2397

IMG_2398

IMG_2399

IMG_2400

தமிழாலயம் பேர்லின்

Comments are closed.