அகரம் எழுதி அரிச்சுவடி ஓதி தமிழ் ஊட்டி வளர்ப்போம் !!! “ , பேர்லின் தமிழாலயத்தில் இவ்வருடம் மீண்டும் புதிய மழலையர்களுக்கு நடைபெற்ற வரவேற்புவிழா ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் ‘ஏடுதொடக்கல்’ என்னும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைமுறையில் உள்ளது. ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் கல்வி பெறும் முக்கியத்துவத்தைக் கண்டறிய ஏடுதொடக்கல் நிகழ்வையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.ஏடுதொடக்கல் நிகழ்வுக்குச் சமய …
Read more