Die Ausgangsbeschränkungen aufgrund der aktuellen Corona Krise in unserer Heimat haben zu Arbeitslosigkeit geführt. Für viele Familien, die dadurch im Existenzminimum leben, wurde mit der Spende, die Sie am 01.04.2020 sendeten, Essen gekauft. Die gesamte Summe beträgt Hunderttausend Rupien (100.000, -). Davon wurden 100 Familien mit notwendigen Produkten im Wert von 1025 Rupien versorgt. Die… Corona- Hilfspakete an unsere Heimat! weiterlesen
Kategorie: Allgemein
நால் புறமும் நம் சொந்தம் புடைசூழ யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பொங்கல்விழா
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம்… நால் புறமும் நம் சொந்தம் புடைசூழ யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பொங்கல்விழா weiterlesen
DANKE! Für ein schönes Sportfest 2018
Es war kein klassisches Sportfest, denn wir haben neben den normalen Wettkämpfen auch Spiele und Staffeln durchgeführt. Alle Kinder kämpften für ihre Klasse und gaben dabei Ihr Bestes.Es war ein gelungener Tag und wir hatten alle richtig viel Spaß.
weltweite Jahresendprüfung 2017/2018 der tamilischen Schulen
Es war kein klassisches Sportfest, denn wir haben neben den normalen Wettkämpfen auch Spiele und Staffeln durchgeführt. Alle Kinder kämpften für ihre Klasse und gaben dabei Ihr Bestes.Es war ein gelungener Tag und wir hatten alle richtig viel Spaß.
Sommerfest im Mehrgenerationenhaus 48 in Berlin
Es war ein gelungenes Sommerfest mit Tanz und Musik, tollem Kuchenbüffet. Auch unsere Kleinen haben für ein tamilisches Lied den Zuschauern ein unvergesslicher Tanzdarbietung geboten. பன்னாட்டு மக்களுக்கு தமிழீழத்தின் அழகை எடுத்துரைத்த பேர்லின் தமிழாலய மாணவச் செல்வங்கள் சென்ற வாரம் நடைபெற்ற பன்னாட்டு சமூக அமைப்புகளை உள்ளடக்கிய Mehrgenerationshaus e.V. அமைப்பின் 10 வது அகவை நிறைவு நிகழ்வில் பேர்லின் தமிழாலய மாணவர்கள் தமிழீழத்தின் அழகு தனி… Sommerfest im Mehrgenerationenhaus 48 in Berlin weiterlesen
Unsere Bildungshilfe: Nachhilfe & Schulausrüstung – Mit Bildung aus der Armut
Bildung ist die wichtigste Voraussetzung, um aus dem Teufelskreis von Armut und Hoffnungslosigkeit ausbrechen zu können. Bildung hilft, eigenständig zu denken, sich auszudrücken, sich weiterzuentwickeln, kurzum: ein selbstbestimmtes Leben zu führen.Wir unterstützen mit Amma Catering in Tamil Eelam (Heimat der Tamilen in Sri Lanka) für verschiedene Bildungsprojekte.
Berlin sagt Danke!
Zum Aktionstag „Berlin sagt Danke!“ würdigte das Land Berlin den unermüdlichen Einsatz aller ehrenamtlich engagierten Berlinerinnen und Berliner. Im Laufe dieser Veranstaltung begrüsste uns herzlich der Berliner regierende Bürgermeister Michael Müller.
Die perfekte 25. Jubiläumsfeier unserer Schule – Auswahl der Fotos
மிகச் சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் வெண்பொன் விழா புலத்தில் விதைத்த தமிழின் உயிர்ப்பில் செழித்து வளர்ந்த „வெண்பொன் விழா“, பேர்லின் தமிழாலயம் பெருவிழா எடுத்து எதிர்காலச் சந்ததியின் நம்பிக்கைத் தூண்களை நிறுத்திய விழா. கல்வியும் கலையும் கண்னெனக் காத்து ஆழவேரோடி ஊன்றிய விழா. யேர்மனியின் தலைநகராம் பேர்லினில் தமிழர்கள் ஒன்று கூடி வெண்பொன் அறுவடை செய்து பொங்கிப் பூரித்த விழா.தாயகத்திலிருந்து வருகை தந்த யாழ் பல்கலைக் கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களதும் முனைவர் மனோமணி… Die perfekte 25. Jubiläumsfeier unserer Schule – Auswahl der Fotos weiterlesen
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் பானை வைத்து ,ஒற்றுமை எனும் தீ மூட்டி பேர்லின் தமிழாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள்.
„உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து“ எனும் குறள் வழி தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் பால் போல் மனமும் .நீர் போல் தெளிவும் ,வார்த்தையில் இனிப்புமாய் சீரும் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது .கல்வி கலை பண்பாடு எனும் அசையாத விழுமியக் கற்கள் மூன்று .அதன் மேல் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் பானை வைத்து ,ஒற்றுமை எனும் தீ மூட்டி அரிசியுடன் இட்ட பசும் பால் ஆதவன் வரும் திசை… தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் பானை வைத்து ,ஒற்றுமை எனும் தீ மூட்டி பேர்லின் தமிழாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள். weiterlesen
சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் ஒளிவிழா
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது. மேலைத்தேய நாடுகளில் „Advent‘ என்று அழைக்கப்படும் நான்கு வாரங்களையே நாம் தமிழில் திருவருகைக்காலம் என அழைக்கிறோம். திருவருகைக் காலம்…….கிறிஸ்த்துவுக்காக காத்திருந்த 400 ஆண்டுகளை நான்கு கிழமைகளாக முன்னிலைப்படுத்தி…….நான்கு ஒளிகளை ஏற்றி கிறிஸ்து பிறப்பிற்கு தம்மை ஆயத்தப்படுத்தும் காலமாகும். திருவருகைக் காலத்தின் முதலாவது ஒளி………… இந்த ஆண்டிற்காக திருச்சபையால் முன்வைக்கப்பட்ட சிந்தனையான „ அன்பர் வருகிறார், எனவே அன்பில் இணைந்த குடும்பங்கள்… சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் ஒளிவிழா weiterlesen