வணக்கம்,
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான
விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அனைத்து மாணவர்களும் போட்டிகளில்
கலந்து சிறந்த பெறுபேறுகளைப்பெற,
உங்கள் வயதெல்லைகளுக்கேற்ற
போட்டிகளைத் தெரிவுசெய்து,
மனனப்போட்டிகளுடன் நீஙகள்
கலந்துகொள்ளும் ஏனைய
போட்டிகளையும் தயார்செய்து
தமிழ்த்திறன் போட்டிகளில் பங்குபற்ற,
வேண்டுகின்றோம்.
நன்றி,
நிர்வாகம்,
பேர்லின் தமிழாலயம்,